காவற்பெண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காவற்பெண்டு(கள்)
குட்டிக்கண்ணன் தன் செவிலித்தாய் யசோதாவுடன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காவற்பெண்டு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஆயா
  2. தாதி
  3. செவிலி
  4. வேலைக்காரி
  5. செவிலித்தாய்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. ayah
  2. nurse
  3. maid servant
  4. foster mother

விளக்கம்[தொகு]

  • குழந்தைகள்,சிறுவர்,சிறுமியர், நோயாளிகள் ஆகியோரைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்படும் பெண்கள் மற்றும் வீட்டுவேலைகளைச்செய்து கொண்டு, வீட்டைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்படும் பெண்கள் காவற்பெண்டு ஆவர்.
  • ஒருவருக்கு அவரைப்பெற்றத் தாய் அல்லாத, அவர் தந்தையின் இரண்டாவது மனைவி செவிலித்தாய் என்னும் உறவுமுறைக்கொண்டகாவற்பெண்டு ஆவார்.


( மொழிகள் )

சான்றுகள் ---காவற்பெண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காவற்பெண்டு&oldid=1222842" இலிருந்து மீள்விக்கப்பட்டது