தாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தாதி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. வேலைக்காரி, பணிப்பெண்
 2. செவிலித்தாய்
 3. வேசை
 4. பரணி
 5. வாதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. maidservant
 2. foster mother; nurse
 3. harlot
 4. The second star in astrology
 5. plaintiff, complainant
விளக்கம்
பயன்பாடு
 • தாதி சென்று கந்தன்மாறனை அழைத்து வந்து விட்டு விட்டுச் சற்று விலகிப் போய் நின்றாள் (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

 1. சௌரேச் சுரத் தாதியை நயப்பான்(உபதேசகா. சிவத்துரோ. 200)

ஆதாரங்கள் ---தாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாதி&oldid=1184857" இருந்து மீள்விக்கப்பட்டது