செவிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

செவிலி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தாதி, செவிலித்தாய், காவற்பெண்டு
  2. முன்பிறந்தாள், மூத்த சகோதரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. nurse
  2. elder sister
விளக்கம்
பயன்பாடு
  • முதல் நாள் முழுவதும் இரவு உறக்கம் இழந்து சோர்ந்து போயிருந்த பதுமையை அந் நிலையிற் கண்ட தோழியரும் செவிலி முதலிய தாயர்களும் ஆதுரத்தோடு வினாவினர்(வெற்றி முழக்கம் (உதயணன் கதை), நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செவிலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவிலி&oldid=1184840" இலிருந்து மீள்விக்கப்பட்டது