கிங்கிணி
Appearance
தமிழ்
[தொகு]
எனப்படும் பாத சதங்கைகளை அணிகின்றனர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- किङ्किणी--கி1ங்கி1ணி--மூலச்சொல்
- Crotalaria Verrucosa/ Crotalaria pulcherrima..(தாவரவியல் பெயர்)--பொருள் 3க்கு
பொருள்
[தொகு]- கிங்கிணி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- பாத சதங்கை--கிலுகிலுப்பை
- ஒலியெழுப்பும் கால் கொலுசு--கிலுகிலுப்பை
- ஒருவகை கிலுகிலுப்பைத் தாவரம்-வட்டக் கிலுகிலுப்பை.
- ஒருவகை கிலுகிலுப்பைத் தாவரம்-வட்டக் கிலுகிலுப்பை-காய்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +