உள்ளடக்கத்துக்குச் செல்

சதங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சலங்கைக்கட்டிய கால்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சதங்கை(பெ)

  1. சலங்கை - பெண்களும் குழந்தைகளும் அணிந்துகொள்ளும் ஓரணி
  2. கிண்கிணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. string of small silver or gold bells, worn by children and women as an ornament for the feet or waist
  2. strịng of small metal bells
விளக்கம்
பயன்பாடு
  • சதங்கைமாலை, சதங்கைத்தாமம் - a string of little bells tied to the necks of horses, oxen etc; a kind of garland
  • சதங்கைப் பூரான் - a large kind of centipede
  • பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட (கந்த சஷ்டி கவசம்)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சதங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சலங்கை - கிங்கிணி - மணி - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதங்கை&oldid=1254104" இலிருந்து மீள்விக்கப்பட்டது