உள்ளடக்கத்துக்குச் செல்

கிஞ்சில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிஞ்சில், .

  1. சிறிய அளவு; கொஞ்சம், சிறுமை, கீழ்மை
மொழிபெயர்ப்புகள்
  1. a little, a small quantity, lowlinessஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு; கிஞ்சில் அத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் (அருணகிரிநாதர்(திருப்பு.)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கிஞ்சில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிஞ்சில்&oldid=1241635" இலிருந்து மீள்விக்கப்பட்டது