கிஞ்சுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கிஞ்சுகம்:
எனில் கிளி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கிஞ்சுகம், பெயர்ச்சொல்.
  1. கிளி
    (எ. கா.) கிஞ்சுகமென்று கிளிக்கும் பேர் (திவ். பெரியாழ். 3, 7, 7, வ்யா. பக். 716)..
  2. அசுணம் (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. parrot
  2. a creature believed to possess a delicate sense of music

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிஞ்சுகம்&oldid=1399001" இலிருந்து மீள்விக்கப்பட்டது