உள்ளடக்கத்துக்குச் செல்

அசுணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • அசுணம், பெயர்ச்சொல்.
  1. இசையறிவதோர்விலங்கு (நற். 304.)
  2. இசையறிந்த விலங்கினம் அல்லது பறவை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death


பயன்பாடு

விளக்கம்

[தொகு]


அசுணமா - குளுமை - குளுத்தி - குளிர்மை - சீதளம் - வெப்பம் - வெம்மை




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசுணம்&oldid=1979609" இலிருந்து மீள்விக்கப்பட்டது