கின்னரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கின்னரம், பெயர்ச்சொல்.

  1. ஒரு இசைக் கருவி
  2. இசை எழுப்பும் ஒரு பறவை
  3. ஆந்தை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a musical instrument
  2. a bird with musical abilities
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே (தேவாரம், ஐந்தாம் திருமுறை, 19வது பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கின்னரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கின்னரம்&oldid=1909741" இலிருந்து மீள்விக்கப்பட்டது