உள்ளடக்கத்துக்குச் செல்

கிரகமண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கிரகமண்டலம்:
--அண்டத்தின் ஒரு பகுதி--
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ग्रह + मण्डल--க்3ரஹ + மண்ட3ல--மூலச்சொல்
  • கிரகம் + மண்டலம்

பொருள்

[தொகு]
  • கிரகமண்டலம், பெயர்ச்சொல்.
  1. பற்பல கோட்கள் நிலைக்கொண்டுள்ள அண்டப் பகுதி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a region in the space consisting of several planets

விளக்கம்

[தொகு]
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரகமண்டலம்&oldid=1401720" இலிருந்து மீள்விக்கப்பட்டது