கிரீடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


Crown --- கிரீடம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிரீடம்(பெ)

  1. மகுடம், முடி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - crown
விளக்கம்
  1. பழங்காலத்தில் அரசர்கள், அரசியர் தலையில் அணியும் ஓர் அணிகலன். மாந்த உருவில் காட்டப்படும் கடவுளர் படங்களிலும், தலையில் அணிந்திருப்பதாகக் காட்டும் ஓர் அணிகலன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரீடம்&oldid=1633992" இருந்து மீள்விக்கப்பட்டது