கிறித்து
Appearance
பொருள்
விளக்கம்
- கிறித்தவர்கள் கடவுளின் மகனாக வழிபடும் இயேசுவுக்கு உரிய சிறப்பு பெயர். இது கிறிஸ்தோஸ் என்ற கிரேக்கச் சொல்லின் தமிழ் ஒலிப்பெயர்ப்பு ஆகும். இதற்கு திருப்பொழிவு பெற்றவர் அல்லது கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர் என்பது பொருள்.