கிறித்து இயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கிறித்து இயல் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. christology
விளக்கம்

இயேசு கிறித்து யார் என்னும் கேள்விக்குப் பதில் தேடுகின்ற [இறையியல்] ([theology]) ஆய்வுத்துறை. இயேசு கிறித்து எவ்வாறு கடவுளும் மனிதருமாக இருக்கின்றார் என்பதும், அவருடைய சாவும் உயிர்த்தெழுதலும் எவ்வாறு மனிதரைப் பாவத்திலிருந்து விடுவித்து அவர்களுக்குப் பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தந்தது என்பதும் இந்த இறையில் துறையில் ஆயப்படுகின்றன.

பயன்பாடு
உசாத்துணை[தொகு]

இயேசு கடவுளின் மகன் - தமிழ்ப் பேரகராதி + + christology

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிறித்து_இயல்&oldid=1048917" இருந்து மீள்விக்கப்பட்டது