christology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

christology, ஆங்கிலம். [தொகு]

(பெ)


பொருள்
  1. கிறித்து இயல்
விளக்கம்

இயேசு கிறித்து யார் என்னும் கேள்விக்குப் பதில் தேடுகின்ற இறையியல் (theology) ஆய்வுத்துறை. இயேசு கிறித்து எவ்வாறு கடவுளும் மனிதருமாக இருக்கின்றார் என்பதும், அவருடைய சாவும் உயிர்த்தெழுதலும் எவ்வாறு மனிதரைப் பாவத்திலிருந்து விடுவித்து அவர்களுக்குப் பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தந்தது என்பதும் இந்த இறையில் துறையில் ஆயப்படுகின்றன.

பயன்பாடு
  1. கடவுள் வடிவில் விளங்கிய அவர் (இயேசு கிறித்து)...மனிதருக்கு ஒப்பானார் (பிலிப்பியர் 2:6-7) திருவிவிலியம்
  1. christology என்னும் சொல் Χριστός (Khristós - கிறித்து), λογία, (logia - உரை, இயல்) என்னும் சொற்களின் இணைப்பு ஆகும்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---christology--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் +christology.

"https://ta.wiktionary.org/w/index.php?title=christology&oldid=1857248" இலிருந்து மீள்விக்கப்பட்டது