கிள்ளாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. பெ.

  • பணி நிமித்தம் ஓர் அலுவலகத்தில் தரப்படும் ஓலை (அ) கடவுச்சிட்டை[1]);
  • அதிகாரச் சீட்டு; ஆளுகைச் சீட்டு; கிள்ளாக்கை; அரையோலை[2]) (=அரசு ஓலை)
  • கிள்ளை (=கிளி) கிள்ளி எடுத்த ஓலை கிள்ளாக்கு.

பயன்பாடு[தொகு]

மும்மண்டலத்தினுங் கிள்ளாக்குச்செல்ல (தாயு. சித்த. 6).

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. ஊசுடன் தமிழ் கூகுள் குழு [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிள்ளாக்கு&oldid=1989971" இலிருந்து மீள்விக்கப்பட்டது