உள்ளடக்கத்துக்குச் செல்

கிழார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Siluridae
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிழார் (பெ) 1) வேளாளர் பட்டப்பெயர் 2) ஆற்று மற்றும் கடல் மீன்கள் 3) தோட்டம் 4)இறைகூடை

மொழிபெயர்ப்புகள்
  • 1) lord, 2) (Tricanthus strigilife - silver fish), (Siluridae - A fresh-water shark of catfish family) - ஆங்கிலம்
  • 1) नायक - இந்தி
விளக்கம்

பயன்பாடு - அவர் ஒரு நிலக்கிழார்

  • (இலக்கியப் பயன்பாடு)
    - எத்தனையேனுங் கிழார்கிழார்க்கும் (தொல்காப்பியம் பொ. 629)

ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழார்&oldid=1909791" இலிருந்து மீள்விக்கப்பட்டது