உள்ளடக்கத்துக்குச் செல்

கீதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கீதை:
அர்ச்சுனனுக்கு குருசேத்திரப் போர்க்களத்தில் கீதையை (பகவத்கீதை)உபதேசிக்கும் கண்ணன்--பொருள் 2க்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गीता--கீ3தா1--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  1. உத்தம தர்மங்களைக்கூறுந் தெய்வப் பாடல்
  2. காண்க....பகவற்கீதை
    (எ. கா.) ஸ்ரீகீதையருளிச்செய்து (மதுரைக். 763, உரை).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sacred song or poem containing religious doctrines, by an inspired sage
  2. A section of 18 chapters in the Mahābhārata, containing the sacred instruction of Kṛṣṇa to Arjuna;


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீதை&oldid=1412819" இலிருந்து மீள்விக்கப்பட்டது