பேச்சு:கீறல்
தலைப்பைச் சேர்குறிப்புகள்
[தொகு]தானியங்கி முறையில் நிறைய சொற்களை ஏற்படுத்தவும், அதன்பிறகு மாற்றங்களை ஏற்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை சேர்க்கவும் சோதனைச் செய்யப்படுகிறது.--02:14, 28 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
AWB - restart ஆகிறது. சேமிக்க முடியததால் மொழிபெயர்ப்புகளை சேர்க்க முடியவில்லை? மற்றவை செய்யும் பொழுது, AWB - restart ஆகவில்லை. --08:23, 28 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
வரிசைக்காக # குறியீட்டைப் பயன்படுத்துகிறோம். அம்முறையைக் கைவிட்டால் append முறையில், AWB மூலம் மொழிபெயர்ப்புகளை, குறைந்த காலத்தில் அதிக சொற்களை இணைத்து ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கலாம். --03:52, 30 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
இப்பக்கவடிவம் குறித்த கருத்துக்கள்
[தொகு]- விளக்கப்பகுதியில் பயன்பாடுகள் இருத்தல் கூடாது, அவை தனிப்பகுதியில் இருக்கவேண்டும்.
மேலும், பக்கவடிவ மாற்றங்களுக்கான காரணங்களைப் பட்டியலிடுவதும் அனைவரும் அதற்கான நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும். நன்றி. பழ.கந்தசாமி 17:59, 29 சூன் 2011 (UTC)
தற்பொழுதுள்ள வடிவத்தை விட எளிமையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். புதியவர்களுக்கு அதிக வார்ப்புருக்கள் இருக்கம் பக்கம் வேண்டாமென்றே தோன்றுகிறது. புதியவர்கள் கேட்கும் கேள்விகள் வியப்பாக இருக்கிறது. தமிழக பள்ளி அளவிலும், இனி கணினிகள் புழக்கம் அதிகமாகக் கூடிய நிலையுள்ளது. மாணவர்கள் இன்னும் இங்கே தாளும், கோலுமாக தான் எழுதுகின்றனர். அவர்கள் பாணி. தலைப்புக்குக் கோடிட்டு எழுதுவது. அதனையே நான் இங்கு பின்பற்ற எண்ணினேன்.
விளக்கம் என்ற தலைப்பு தவறெனின் வேறு தலைப்பிட்டுக் கொள்ளலாமா? பயன்பாடு என்று மாற்றிவிட்டேன்.முதலில் சுருக்கமான பொருள். பின்பு விரிவான பொருள் (எடுத்துக்காட்டுகள், இலக்கியம், இலக்கணம்..)இறுதியாக மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு இறுதியில் அமைந்தால், தானியங்கி முறையில் பிறமொழிபெயர்ப்புகளை இடுவது சுலபமாக இருக்குமென எண்ணுகிறேன்.
இதிலும் கூட தலைப்பு வரும் பயன்பாட்டு பகுதியில் அது தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளது. அதே தடித்த எழுத்து, தலைப்புகளுக்கு(விளக்கம், பயன்பாடு,மொழிபெயர்ப்புகள்..) வராமல் இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். அதன் அளவும், பகுப்புகள் சிறிய அளவிலும் மாறினால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். இது இறுதி வடிவமல்ல. முழுமையை நோக்கிய வடிவப் பயணத்தில் இது ஒரு நிலை எனலாம். மற்றவை உங்கள் கருத்துக் கண்டு--18:51, 29 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..