உள்ளடக்கத்துக்குச் செல்

வரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வறை

வினைச்சொல்

[தொகு]

வரை

  1. கோடு.
  2. எல்லை
  3. கரை (வரம்பு)
  4. அளவு
  5. திருமணம்
  6. இரேகை.
  7. எழுத்து.
  8. மலைச்சிகரம்
  9. தீட்டு
  10. மலை
  11. வரம்பு
விளக்கம்

எல்லை அல்லது வரம்பு என்பது அடிக்கருத்துகளுள் ஒன்று. மலை என்பதும் எல்லை என்னும் பொருள்வழிப் பெற்றது. வரைவின் மகளிர் என்னும் சொல் எல்லை கடந்த (திருமண ஒழுக்கம் என்னும் அளவு கடந்த) பொது மகளிர் என்னும் பொருள் கொண்டது. இங்கு வரை = திருமணம். வரையறை என்பது அளவை (பொருள் கொள்ளும் அளவை) உறுதி செய்வது (வரை = அளவு). எழுத்து என்பதும் கருத்தின் வரையறையாக பதியப் பயன்படும் உறுதியான கூற்றுகளைப் பதிவு செய்வது. கோடு என்பது பிரிபடும் பகுதிகளின் எல்லையாய் அமைவது. கரை என்னும் பொருளும் எல்லை என்பதன் வழிப்பொருள்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
வரி - வரை - வரைவு
வரையறு
வரையறை, வரைமுறை, வரைபடம், வரையாடு, வரையறவு, வரையா
அறுதி

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வரை

  1. தீட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வரை&oldid=1983919" இலிருந்து மீள்விக்கப்பட்டது