குசராத்தி
Appearance
தமிழ்
[தொகு]குசராத்தி (பெ) (குஜராத்தி என்றும் எழுதப்படும்).
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இந்தியாவில் விந்திய மலைக்கு வடக்கே மேற்குப்பகுதியில் உள்ள குசராத்து மாநிலத்தில் உள்ள மக்கள் பேசும் மொழி. இம்மொழி பேசுவோர் உலகெங்கிலும் பரவியும் இருக்கின்றார்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குசராத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +