குட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

குட்டன்(பெ)

  1. சிறுபிள்ளை
    • என் சிறுக்குட்டன் (திவ். பெரியாழ். 1, 4, 2)
    • குயிலெனப் பேசு மெங்குட்ட னெங்குற்றது (திருக்கோ. 224)
  2. ஆட்டுக்குட்டி
  3. விலங்கின் குட்டி
    • நாயின் வெங்கண் சிறுகுட்டனை (கம்பரா. நகர்நீ. 117)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. laddie, lassie, as a term of endearment
  2. kid or lamb
  3. young of an animal
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குட்டன்&oldid=1242492" இலிருந்து மீள்விக்கப்பட்டது