குந்தாணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குந்தாணி, .
- வாய் அகன்ற பாத்திரம், குண்டா
- நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல்
- பருமனான நபர் (பேச்சு வழக்கு)
விளக்கம்
- ...
பயன்பாடு
- உரல் என்பது குந்தாணி என்றும் சொல்லப் பெறும். குந்தாழி>குந்தாணி. குந்தம் = உலக்கை. (இடியப்பம் - 1, இராமகி)
- (இலக்கியப் பயன்பாடு)
- இந்த லாரிக்காரன் எங்களை மதிச்சு பிரேக்குல கால் வைக்கிறதே கிடையாது. அந்த மட்டுல ஏத்திர்றான். நசுங்கி குடல் வேற குந்தாணி வேறயா கிடக்கோம். (வரம் - எஸ்.இலட்சுமணப் பெருமாள்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---குந்தாணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற