குமைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமைத்தல், பெயர்ச்சொல்.
  1. துவைத்தல்
    கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலும் (தேவாரம் )
  2. உரலில் வைத்து இடித்தல்
  3. குழைய வேகச்செய்தல்
  4. வருத்துதல்
    ஆவிதிகைக்க வைவர் குமைக்குஞ் சிற்றின்பம் (திவ்வியப் பிரபந்தம் திரு வாய்
  5. அழித்தல்
    வெளிற்றறி விரண்டுங் குமைப்ப


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to tread down, tread out into a mash
  2. to beat or pound in a mortar
  3. to over-boil, boil soft, reduce to a mash by boiling
  4. to annoy, afflict, vex
  5. to destroy


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமைத்தல்&oldid=1177828" இலிருந்து மீள்விக்கப்பட்டது