அழி
Appearance
பொருள்
அழி (பெ)
- அழிவு, கேடு
- வைக்கோல்
- கிராதி
- இரக்கம்
பயன்பாடு
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ruin
- straw
- lattice
- pity
அழி (வி)
- நாசாமாக்கு; உரு தெரியாமல் மாற்று
- சிதை
பயன்பாடு
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to perish, to destroy
- to decay
- இந்தி