இடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இடியின் ஓசை

(எ.கா) - இடியோடு கூடிய மழை இன்று பெய்தது

மொழிபெயர்ப்புகள்
  • Thunder and Lightning --- இடியும் மின்னலும்

சொல்வளம்[தொகு]

இடி, இடிதல், இடிவு
இடி, இடித்தல், இடிப்பு
இடிதாங்கி, இடி முழக்கம், இடியோசை
இடிபடு
பேரிடி, நீரிடி
  1. வானிடி உறுதிச்சொல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இடி&oldid=1902075" இருந்து மீள்விக்கப்பட்டது