குரக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குரக்கு(பெ)

  1. குரங்கு
தானோர் குரக்குமுக மாகென்று போன கொழுநன் வரவே குரக்குமுக நீத்த (சிலப்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. monkey
"https://ta.wiktionary.org/w/index.php?title=குரக்கு&oldid=1050212" இலிருந்து மீள்விக்கப்பட்டது