குருபூசை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குருபூசை, பெயர்ச்சொல்.
- சமாதியடைந்த குருவின் வருஷத்திருநக்ஷத்திரந்தோறும் சைவமடங்களில் மகேசுரபூசையுடன் அக்குருவிற்குச்செய்யும் ஆராதனை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- annual worship of a deceased guru on the day of his death, often accompanied with the feeding of devotees, chiefly in šaiva mutts
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +