கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- நடத்தப்பட்ட குறிசூட்டல் - snipe
- குறிசூட்டு தாக்குதலால் ஏற்பட்ட காயம்
- மாட்டிற்கு குறிசுடுதல்
குறி+சூடு=> குறிசூடு
மொத்தமாக, சரியாக குறிவைத்து பிசகாமல் நடத்தப்பட்ட குறிசூட்டல் என்று பொருள்.
- குறிசுடுநர் - குறிசூட்டு துமுக்கி - குறிசூட்டுநர் - குறிசுடு - குறிசூட்டு