கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
குறிப்பு(பெ)
- கவனிக்க வேண்டியவை,
- மறக்கக் கூடாதவை,
- பிழைகள்
பயன்பாடு
- அவனின் குறிப்புகள் உதவியது.(his remarks helped)
மொழிபெயர்ப்புகள்
- குறி - குறிப்பு
- குறிப்பேடு
- குறிப்பறி, குறிப்பிடு, குறிப்பெடு, குறிப்பெழுது