குறுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறுக்கை, பெயர்ச்சொல்.

 1. புலி (பெருங். இலாவாண. 18, 18, அரும்.)
 2. உடைவாள் குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18, 18).
 3. அட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குறுக்கை வீரட்டனாரே (தேவா. 191, 1).
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - kuṟu-k-kai
 1. tiger
 2. dagger, poniard
 3. A shrine in Tanjore district where Šiva burnt Kāmaṉ to ashes
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

சான்றுகள் ---குறுக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுக்கை&oldid=1377449" இருந்து மீள்விக்கப்பட்டது