உள்ளடக்கத்துக்குச் செல்

குலவரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குலவரை, பெயர்ச்சொல்.
  1. அஷ்டகுலபர்வதம் (திவாகர நிகண்டு)
  2. உன்னதமான மலை
    அக்குலவரைச் சாரல் வைகி (கம்பராமாயணம்)
  3. நாகம்
  4. மந்தராச்சிலை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. chief mountain ranges of jumbū-dvīpa
  2. lofty mountain
  3. mineralized zinc
  4. a black stone


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலவரை&oldid=1179121" இலிருந்து மீள்விக்கப்பட்டது