நாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நாகம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாகம்(பெ)

  1. பாம்பு வகை, நல்ல பாம்பு
  2. மேலோகம்
  3. நாகலோகம்
  4. யானை
  • நன்றே என் தவப்பயன் என்றுன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ (வில்லி.)
  • நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் (கம்ப இராமாயணம், அகத்தியப்படலம் - அகத்திய முனிவர், நாகத்தை போன்று சீறிக்கிளம்பி வான்முகட்டை தொட்டு நின்ற விந்தியம் என்ற அந்த மலையானது நாகங்கள் உலவும் பாதாள உலகை சென்று அடையுமாறு மதமுற்ற யானையைப்போன்று நின்றார்!)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. cobra
  2. heaven
  3. nadir
  4. elephant
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகம்&oldid=1912658" இலிருந்து மீள்விக்கப்பட்டது