குலிங்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குலிங்கம், பெயர்ச்சொல்.
- ஒரு தேசம்
- தேமரு வலங்கற் குலிங்கரில் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்)
- ஊர்க்குருவி (சூடாமணி நிகண்டு)
- தீங்குசெய்யலாகாது என்று மற்ற உயிர்கட்குப் போதித்துத் தான் தீங்கிழைக்கும் ஒரு பறவை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- name of a country
- sparrow
- a fabulous bird which peraches good behavious, but itself persists in evil doing
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )