தேசம்
Appearance
தமிழ்
[தொகு]
உலக அரங்கில் இந்திய தேசம்
|
---|
விடுதி
[தொகு]- தேசம், பெயர்ச்சொல்.
- நாடு
- இடம்
- (எ. கா.) காலதேசமறிந்து நடத்தவேண்டும்.
- பண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள் (திருவேங். சத. 97, 98.)
- காண்க...தேசு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- province, territory, land, district
- place
- countries of India, 56 in number viz., Aṅkam, Mattiram, Māḷavam, Cālavam, Kēkayam, Āriyam, Pāra- cīkam, Āntiram, Marāṭam, Kaṉṉaṭam, Iṭaṅ- kaṇam, Avanti, Kuru, Cēti, Kukuram, Kācumīram, Maccam, Kirātam, Karūcam, Cūracēṉam, Kaliṅkam, Vaṅkāḷam, Nēpāḷam, Ciṅkaḷam, Tuḷuvam, Kēraḷam, Koṅkaṇam, Pōṭam, Tirikarttam, Puḷintam, Kuḷintam, Virāṭam, Makatam, Kūrccaram, Papparam, Vitarppam, Kāmpōcam, Kōcalam, Cintu, Kauṭam, Vaṅkam, Oṭṭam, Cātakam, Cavvīram, Pāñcālam, Niṭatam, Kaṭāram, Ukantaram, Cōṉakam, Cīṉam, Kāntāram, Malaiyāḷam, Ilāṭam, Tirāviṭam, Cōḻam, Pāṇṭiyam.
- nation
- See...தேசு
விளக்கம்
[தொகு]- அங்கம், மத்திரம், மாளவம், சாலவம், கேகயம், ஆரியம், பாரசீகம், ஆந்திரம், மராடம், கன்னடம், இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம், காசுமீரம், மச்சம், கிராதம், கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம், திரிகர்த்தம், புளிந்தம், குளிந்தம், விராடம், மகதம், கூர்ச்சரம், பப்பரம், விதர்ப்பம், காம்போசம், கோசலம், சிந்து, கௌடம், வங்கம், ஒட்டம், சாதகம், சவ்வீரம், பாஞ்சாலம், நிடதம், கடாரம், உகந்தரம், சோனகம், சீனம், காந்தாரம், மலையாளம், இலாடம், திராவிடம், சோழம், பாண்டியம் என்ற ஐம்பத்தாறு தேசங்கள்.
- தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்..மேலும் ஒரே சமயம், ஒரே இனம், தொடர்ந்து வரும் வரலாறு,பாரம்பரியமாக வாழ்ந்துவருகிற பூமி ஆகியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்..