கலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


கோணார்க் சூரிய கோயிலில் ஒரு கல் சக்கரத்தின் கலைப்படைப்பு1
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கலை(பெ)

 1. நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது
 2. நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன்
  (எ. கா.) ஓவியம்,சிற்பம்,சிலம்பாட்டம்,மொழி போன்ற பல கலை என்பதற்குள் அடங்கும்
  கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் (வள்ளலார்)
 3. குரங்கு
  பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும் (புறநானூறு, 116)
 4. கலைமான்
  வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு (புறநானூறு, 161)

(வி)

 1. நீக்கு
  கருவைக் கலைக்க கூடாதுன்னு மருத்துவர் கூறிவிட்டார்.
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. art
 2. monkey
 3. a species of deer
 4. abort

சொல் வளப்பகுதி[தொகு]

களை - கழை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலை&oldid=1633881" இருந்து மீள்விக்கப்பட்டது