அவிழ்
Appearance
பொருள்
அவிழ்(வி)
- முடிச்சைக் கழற்று
- மலரச் செய்; திறக்க வை
- விடுகதைப் பொருளை விடுவி
- நெகிழ்
- உதிர்
- சொட்டு
- இளகு
(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- loosen, untie, unbind, unpack
- cause to open
- solve a riddle
- become loose, untied
- open, expand
- fade, fall
- melt
- food, rice
விளக்கம்
பயன்பாடு
- முடிச்சை அவிழ்த்தான் (he untied the knot)
(இலக்கியப் பயன்பாடு)
- தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி, தோன்றலோடு (கம்பராமாயணம்)
- அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய (பொருள்: சோறு, புறநானூறு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ