உள்ளடக்கத்துக்குச் செல்

குழ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குழ, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. childhood ஆங்கிலம்


விளக்கம்
  • குழ < குழந்தை
பயன்பாடு
  • குழகன் என்பவன் இளைய கோலத்து முருகன்
(இலக்கியப் பயன்பாடு)
  • குழகன்று கடிதியாத்தாள் என்றக்கால் இளங்கன்று கடிதியாத்தாள் என்பதாம். (இளம்பூரணர் உரை)
(இலக்கணப் பயன்பாடு)
  • "மழவும் குழவும் இளமைப் பெயர" - தொல்காப்பியம் 2-8-14



( மொழிகள் )

சான்றுகள் ---குழ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழ&oldid=998808" இலிருந்து மீள்விக்கப்பட்டது