குழூஉக்குறி
Appearance
பொருள்
குழூஉக்குறி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- conventional term, peculiar to a society or profession; secret language; cant
விளக்கம்
பயன்பாடு
- தடவல் என்பது ஆறு என்பதன் குழூஉக்குறி
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குழூஉக்குறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
குழு, குழூஉ, குறி, சங்கேதம், வலு, தகுதிவழக்கு, பயில், பரிபாஷை