உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கூட்டு(வி)

  1. எண்களை கூட்டல் மூலம் ஒன்றாக சேர்
  2. குப்பையை நீக்கு

(பெ)

  1. காய்கறிகளுடன் சேர்த்து தயார் செய்யப்படும் உணவு வகை
விளக்கம்

அன்றைய தமிழ் மக்கள், சித்திரை முழு பௌர்ணமி நாளின் நிலவொளியில் கூட்டாக வைகை ஆற்றுக்கு/ஊர்பொதுவிடத்திற்கு சென்று நிலாச்சோறு உண்டு மகிழ்ந்தார்கள்

கூடு - கூட்டு
கூட்டம் - கூட்டல்
கூட்டுக்குடும்பம், கூட்டெழுத்து, கூட்டறிக்கை
கூட்டாட்சி, கூட்டமைப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூட்டு&oldid=1888502" இலிருந்து மீள்விக்கப்பட்டது