கூறிலான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அறிவில்லாதவன், பேதை (பெ)

மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் fool
விளக்கம்

கூறுதல் என்றால் அறிவோடு விளக்கமாகச் சொல்லுதல். கூறுகெட்டவன், கூறிலான் என்றால் அறிவு இல்லாதவன் என்று பொருள். கூறிலான், கூறுகெட்டவன் என்பன ஏறத்தாழ ஒரே பொருள் தருவன.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---கூறிலான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  • கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1974

(# )-(# )-(# )

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூறிலான்&oldid=1051727" இலிருந்து மீள்விக்கப்பட்டது