உள்ளடக்கத்துக்குச் செல்

கூறுகெட்டவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அறிவில்லாதவன், பேதை(பெ)

மொழிபெயர்ப்புகள்

fool

  1. ஆங்கிலம்
விளக்கம்

கூறுதல் என்றால் அறிவோடு விளக்கமாகச் சொல்லுதல். கூறுகெட்டவன், கூறிலான் என்றால் அறிவு இல்லாதவன் என்று பொருள். கூறில்லான், கூறுகெட்டவன் என்பன ஏறத்தாழ ஒரே பொருள் தருவன.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---கூறுகெட்டவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

(# )-(# )-(# )

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூறுகெட்டவன்&oldid=1051730" இலிருந்து மீள்விக்கப்பட்டது