கூலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கூலம் வகைகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. தானியம்
 2. காராமணி
 3. பண்ணிகாரம்
 4. பாகல்
 5. நீர்க்கரை
 6. வரம்பு
 7. முறை
 8. விலங்கின் வால்
 9. பசு
 10. மரை
 11. குரங்கு
 12. குவியல்
 13. நெல்,துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. grain


உசாத்துணை[தொகு]

 1. தமிழ் - தமிழ் அகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூலம்&oldid=1907711" இலிருந்து மீள்விக்கப்பட்டது