பண்ணிகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பண்ணிகாரம்(பெ)

  1. பணியாரம்
  2. பல பண்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cake, pastry, fritters, pie
  2. stores, provisions
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பண்ணிகாரம் பெய் பண்டிகள் (கூர்மபு. கண்ணனவ.45).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பண்ணிகாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பணிகாரம் - இட்டிலி - தோசை - அப்பம் - பலகாரம் - பண்ணிகாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்ணிகாரம்&oldid=1068747" இருந்து மீள்விக்கப்பட்டது