கெக்கலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கெக்கலி, பெயர்ச்சொல்.

  1. குலுங்கி சிரித்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. cackle. laugh with sides heaving ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மறுபடியும் அந்தத் துஷ்டப் பெண்கள் சிரித்தார்கள். இம்முறை கெக்கலி கொட்டிப் பலமாகச் சிரித்தார்கள். (கல்கி, பொன்னியின் செல்வன்)
  • நேற்றிலிருந்து மீண்டும் இந்த நைட்டி (nightie/night-dress) வேஷம். (சேலை கட்டியே வாழ்ந்த எனக்கு இந்த வயதான காலத்தில்) இதை உடுத்திக் கொண்டு நடமாடவே அவமானமாய் இருக்கிறது. நாளெல்லாம் உள்ளேயே உட்கார்ந்து வெறுத்துப் போனதால் இன்று வெளியே வந்தேன். போவோர் வருவோர் எல்லோரும் என்னைப் பார்த்துக் கெக்கலி கொட்டி சிரிப்பது போலவே இருக்கிறது. (நம் வழியிலேயே நாம், ஜெயமோகன் தளம்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---கெக்கலி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெக்கலி&oldid=1051744" இருந்து மீள்விக்கப்பட்டது