கொக்கரிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொக்கரிப்பு (பெயர்ச்சொல்)

  1. சேவல், கோழி முதலியன கூவுதல் அல்லது விட்டுவிட்டு எழுப்பும் இப்பறவைகளில் குரலொலி.
  2. வெற்றிப் பெருமிதத்தாலோ, மற்றவரை வென்றுவிட்டோம் என்றோ, மற்றவரை இழிக்கும் முகமாகவோ, உரக்க வாய் விட்டுச் சிரித்தல்.
விளக்கம்
  • வினை: கொக்கரி
  • சேவல், கோழி முதலானவை எழுப்பும் கொக்-கொக் அல்லது கொக்-ரக்-கோ என்னும் ஒலியை ஒத்து எழுந்த சொல். ஒப்பொலிப்புச் சொல் (ஆங்கிலத்தில் onomatopoeia)
பயன்பாடு
  • -
சான்றுகோள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொக்கரிப்பு&oldid=1053059" இருந்து மீள்விக்கப்பட்டது