கெஞ்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கெஞ்சு(வி)

  1. நிலையினின்று இறங்கி ஒரு பொருளைக் கேள், மன்றாடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. implore, beseech, beg


"https://ta.wiktionary.org/w/index.php?title=கெஞ்சு&oldid=1063330" இலிருந்து மீள்விக்கப்பட்டது