உள்ளடக்கத்துக்குச் செல்

கெடவரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கெடவரல், (உரிச்சொல்).

  • விளையாட்டு
மொழிபெயர்ப்புகள்
  1. game ஆங்கிலம்


விளக்கம்
  • உள்ளச் சோர்வு கெட வருவது
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • கெடவரல் ஆயம் என்றக்கால் விளையாட்டாயம் என்பதாம் (இளம்பூரணர் உரை)
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கெடவரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெடவரல்&oldid=998803" இலிருந்து மீள்விக்கப்பட்டது