கெடுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கெடுதல், வினைச்சொல்.
- அழிதல்
- பழுதாதல்
- வறுமையடைதல்
- ஒழுக்கங்கெடுதல்
- உருவழித்தல்
- தோற்றோடுதல்
- விபத்து
- தீங்கு
- விகாரத்தால் எழுத்துக் கெடுதல்
- வழிதவறிப்போதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +