விபத்து
Jump to navigation
Jump to search
பொருள்
- எதிர்பாராமல் திடீரென நடக்கும் சம்பவம், பொதுவாக மோசமான விளைவுகளைக் குறிக்கும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
நேர்ச்சி இடையூறு
பயன்பாடு
- விபத்து என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்பது தெரிந்ததுதான். விமானத்தில் பறந்ததால் மட்டுமே விபத்து ஏற்படும் என்றும், ரயிலில் பயணித்ததால் விபத்து ஏற்பட்டுவிடும் என்றும் சொல்லிவிட இயலாது. நடந்து போகும்போதுகூட விபத்து நேரிடலாம். (தினமணி, 24 மே 2010)