உள்ளடக்கத்துக்குச் செல்

கெட்டவார்த்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கெட்டவார்த்தை, .

  1. தகாத சொல்; சபையில் /பொறுவில் கூறத்தகாத வசைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
  1. foul language, swear word, expletive, profanity ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ”கவிதை ஒன்றை எழுதிவிட்டு ஆங்காங்கே சில கெட்டவார்த்தைகளைச் செருகிவிடுவார்களாயிருக்கும்” என்று அண்மையில் ஒருவர் சலித்துக்கொண்டார். வார்த்தைகளுள் கெட்ட வார்த்தை எது? நல்ல வார்த்தை எது? கெட்ட வார்த்தைக்கான வரைவிலக்கணந்தான் என்ன?.(ஆண்கள்-பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல்- அம்ருதா)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கெட்டவார்த்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெட்டவார்த்தை&oldid=1051999" இலிருந்து மீள்விக்கப்பட்டது